மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றி தீர்மானம்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை "பங்லா" என பெயர் மாற்றம் செய்ய, அம்மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Update: 2018-07-26 10:55 GMT
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை "பங்லா" என பெயர் மாற்றம் செய்ய, அம்மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் "பங்லா' என மாற்றப்படும்.
Tags:    

மேலும் செய்திகள்