வாகன டயருக்குள் பதுங்கிக்கொண்டு அதை வேகமாக உருட்டிச்செல்லும் சிறுவன்
வாகன டயருக்குள் பதுங்கிக்கொண்டு, வேகமாக அதை உருட்டிச்செல்லும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது
வாகன டயருக்குள் பதுங்கிக்கொண்டு, வேகமாக அதை உருட்டிச்செல்லும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.. இது மிகவும் ஆபத்தான சாகசம் என்பதால், சிறுவர்கள் இதுபோன்று முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..