நீங்கள் தேடியது "tyre"

ரூ.4000 கோடி மதிப்பில் டயர் உற்பத்தி தொழிற்சாலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்
12 Feb 2020 7:42 AM GMT

ரூ.4000 கோடி மதிப்பில் டயர் உற்பத்தி தொழிற்சாலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைத்தார்.

திடீரென வெடித்து சிதறிய டயர் : தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
24 Oct 2018 7:59 AM GMT

திடீரென வெடித்து சிதறிய டயர் : தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

சீனாவின் ஹூபே மாகானத்தில், டயர் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில், தாயின் கையில் இருந்த பச்சிளம் குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது.

வாகன டயருக்குள் பதுங்கிக்கொண்டு அதை வேகமாக உருட்டிச்செல்லும் சிறுவன்
17 July 2018 6:03 AM GMT

வாகன டயருக்குள் பதுங்கிக்கொண்டு அதை வேகமாக உருட்டிச்செல்லும் சிறுவன்

வாகன டயருக்குள் பதுங்கிக்கொண்டு, வேகமாக அதை உருட்டிச்செல்லும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4,000 கோடி மதிப்பில் டயர் நிறுவனம் - ஒப்பந்தத்தில் முதலமைச்சர் கையெழுத்து
5 July 2018 6:47 AM GMT

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4,000 கோடி மதிப்பில் டயர் நிறுவனம் - ஒப்பந்தத்தில் முதலமைச்சர் கையெழுத்து

சென்னை தலைமைச்செயலகத்தில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சியட் நிறுவன நிர்வாகிகள் முன்னிலையில், முதலமைச்சர் பழனிசாமி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.