திடீரென வெடித்து சிதறிய டயர் : தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

சீனாவின் ஹூபே மாகானத்தில், டயர் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில், தாயின் கையில் இருந்த பச்சிளம் குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது.
திடீரென வெடித்து சிதறிய டயர் : தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
x
சீனாவின் ஹூபே மாகானத்தில், டயர் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில், தாயின் கையில் இருந்த பச்சிளம் குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக காற்று நிரப்ப‌ப்பட்டதால் டயர் வெடித்து சிதறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ இணையதளங்களில் பரவியதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்