பேருந்து ஓட்டிய படி செய்தித் தாள் படிக்கும் ஓட்டுநர்

சென்னையில் பேருந்து ஓட்டிய படி செய்தித் தாள் படிக்கும் ஓட்டுநர்

Update: 2018-07-02 06:46 GMT
சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர் ஒருவர் செய்தித் தாளை படித்த படியே, பேருந்தை இயக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை அந்த பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணி, தமது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்