49-வது ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர்

ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் மாநாடு - குடியரசு துணைத்தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் பங்கேற்பு;

Update: 2018-06-04 10:54 GMT
49-வது ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் மாநாட்டை டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் பங்கேற்பு.
Tags:    

மேலும் செய்திகள்