"ஜெயிலர் படத்தில் நடிக்க விஜய்தான் காரணம்" - சிவராஜ்குமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Update: 2023-08-21 03:14 GMT

பீஸ்ட் படப்பிடிப்பில் விஜய்யை சந்தித்ததன் காரணமாகவே ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக சிவராஜ்குமார் மகிழ்ந்துள்ளார். ஜெயிலர் படத்தில் அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், படத்தில் நடித்தது குறித்து சிவராஜ்குமார் மனம் திறந்துள்ளார். பீஸ்ட் படப்பிடிப்புக்கு அருகே தனது பட படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், அப்போது மரியாதை நிமித்தமாக விஜயை சந்திக்க சென்றதாகவும் குறிப்பிட்டார். அப்போது தனது லுக்கை பார்த்து ஜெயிலரில் தனக்கான கேரக்டரை நெல்சன் உருவாக்கியதாக சிவராஜ்குமார் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்