"STR 48" வியக்க வைக்கும் அப்டேட்.. பட்ஜெட்டில் "சிம்பு வேடமே இதுதானாம்..?"

Update: 2023-08-05 03:44 GMT

எஸ்டிஆர் 48ல் நடிகர் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் தோன்றவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. எஸ்டிஆர் 48ல் நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும், இம்மாதம் படப்பிடிப்பு துவங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திரைப்படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்