மீண்டும் `பாயும் புலியாக' மாறிய ரஜினிகாந்த் - புகைப்படத்தை வெளியிட்ட ஏவிஎம்

Update: 2024-03-01 02:17 GMT

பாயும் புலி படத்தில் தான் பயன்படுத்திய பைக்கின் மீது அமர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஏவிஎம் படத் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. இது குறித்து ஏவிஎம் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில், ஒரு பொக்கிஷமான தருணம் என்றும், பாயும் புலியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயன்படுத்திய புகழ்பெற்ற பைக்கைப் பார்க்க வாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு வெளியான பாயும் புலி திரைப்படம் 2 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது....

Tags:    

மேலும் செய்திகள்