இணையத்தை ஆக்கிரமித்த நடிகை ஊர்வசியின் போஸ்ட்..

Update: 2023-10-10 02:51 GMT

நடிகை ஊர்வசி தனது மகள் தேஜாலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சூப்பரான படங்களில் நடித்து ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி. சமூக வலைதளங்களில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லாத போதும், ஊர்வசி பகிரும் பதிவுகள் அதிகம் கவனம் பெறுகிறது. அதன்படி, ஊர்வசி தனது மகள் தேஜாலட்சுமி மற்றும் குடும்பத்தினருன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த நிலையில், இணையத்தில் வேகமாக வலம் வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்