Mr. Dயின் அடுத்த மூவ் - ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்

Update: 2023-09-19 03:39 GMT

நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தனுஷ், மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். கேப்டன் மில்லர் படத்தை முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக தானே இயக்கி நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்