இணையத்தில் காட்டு தீயாய் பரவும் - FAFA -ன் புகைப்படம்

Update: 2024-05-26 15:28 GMT

மிகவும் மிடுக்கான தோற்றத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் ரசிகர்களை சந்தித்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது... மலையாளம் மட்டுமல்லாது ஃபகத்திற்குத் தமிழிலும் ரசிகர் பட்டாளம் உண்டு... அவரது ஆவேஷம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரிக் குவித்த நிலையில், ஃபகத் கேரள மாநிலம் வயநாட்டில் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்... அவரைக் காண ரசிகர்கள் குவிந்த நிலையில், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்