பிறக்கும்போதே இதயத்தில் 2 ஓட்டைகள்... விஜய் பட நடிகைக்கு அதிர்ச்சி சோதனை - "என் நிலைம எந்த பெற்றோருக்கும் வர கூடாது" - கண்ணீருடன் உருக்கம்
பிறக்கும்போதே தனது குழந்தைக்கு இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருந்ததால் மூன்று மாதத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக இந்தி நடிகை பிபாஷா பாசு வருத்தம் தெரிவித்துள்ளார்.