அடுத்தடுத்து சூர்யா படத்தின் அப்டேட்.. பீஸ்ட் மோடில் நடிகர் சூர்யா.. குஷியில் உள்ள ரசிகர்கள்

இயக்குநர் சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் பிரம்மாண்ட படைப்பு ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

Update: 2022-05-23 10:00 GMT
அடுத்தடுத்து சூர்யா படத்தின் அப்டேட்.. பீஸ்ட் மோடில் நடிகர் சூர்யா.. குஷியில் உள்ள ரசிகர்கள்

இயக்குநர் சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் பிரம்மாண்ட படைப்பு ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படம் கடந்த கால கதையை மையமாக வைத்து இரண்டு பாகங்களாக உருவாக்கப்படும் எனவும், படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா 2 காளைகளை வாங்கி அதனுடனும், காளையர்களுடனும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ள தகவலும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்