அஜித் ரசிகர்களுக்கு வந்த சுவாரசிய தகவல்...

அஜித்குமாரின் AK 61 படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்...

Update: 2022-05-17 09:33 GMT
அஜித் ரசிகர்களுக்கு வந்த சுவாரசிய தகவல்...

அஜித்குமாரின் AK 61 படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். படம் குறித்து அண்மையில் பேசியுள்ள அவர், 36 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாகவும், திட்டமிட்டப்படி பணிகள் முடிவடைந்தால் தீபாவளிக்கு படத்தை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்