'விக்ரம்' படம் - புதிய அப்டேட்

நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில், விஜய் சேதுபதி வில்லனாகவும், ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

Update: 2022-05-16 01:17 GMT
நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில், விஜய் சேதுபதி வில்லனாகவும், ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான பாடல், மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்