சூர்யாவின் 'சும்மா சுர்ருன்னு' பாடல்

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள சும்மா சுர்ருன்னு என்ற பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

Update: 2022-01-21 05:27 GMT
பாண்டிராஜ் இயக்கியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த சும்மா சுர்ருன்னு என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்