ஞாயிறு முழு ஊரடங்கில் முக கவசமின்றி சுற்றிய நடிகர்கள்

ஊரடங்கு நாளின்போது, நடிகர்கள் மனோபாலா மற்றும் ரவி மரியா ஆகியோர் முக கவசம் அணியாமல் சாலையில் சுற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.;

Update: 2022-01-11 12:31 GMT
ஊரடங்கு நாளின்போது, நடிகர்கள் மனோபாலா மற்றும் ரவி மரியா ஆகியோர் முக கவசம் அணியாமல் சாலையில் சுற்றும் வீடியோ வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நட்டி நடராஜன், ராம்கி, மனோபாலா, ரவி மரியா ஆகியோர் நடிக்கும் படத்தின், படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள  தனியார் விடுதியில் தங்கி இருக்கும் நடிகர்கள் மனோபாலா மற்றும் ரவி மரியா ஞாயிறு முழு ஊரடங்கின்போது, முக கவசம் அணியாமல் சாலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி நடந்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்