நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா

நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.;

Update: 2021-12-28 20:04 GMT
நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கான சிறப்பு கோல்டன் விசாவை, துபாய் அரசு பல்வேறு பிரபலங்களுக்கும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில், நடிகை அமலா பாலுக்கும் துபாய் அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நடிகை அமலா பால், இந்த கெளரவத்தை பெற்றதற்காக மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்