மீண்டும் இணையும் விஜய் - பேரரசு கூட்டணி - நடிகர் ரவி மரியா தகவல்..
நடிகர் விஜய்யை, இயக்குநர் பேரரசு மீண்டும் இயக்கப்போவதாக நடிகர் ரவி மரியா தெரிவித்துள்ளார்.;
படம் ஒன்றின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரவி மரியா, நடிகர் விஜய்யை இயக்குனர் பேரரசு மீண்டும் இயக்கப்போவதாகவும், அதற்கான வேலையை அவர் பார்த்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். விரைவில் அறிவிப்பு வெளியாகும்
என்றும் அவர் தெரிவித்தார்.