"ஆனந்தம் விளையாடும் வீடு" திரைப்படம் - விமர்சையாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழா

"ஆனந்தம் விளையாடும் வீடு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விமர்சையாக நடைபெற்றது.;

Update: 2021-12-08 00:14 GMT
"ஆனந்தம் விளையாடும் வீடு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விமர்சையாக நடைபெற்றது. நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் இந்த படத்தை, இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். 40க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இந்த படம், வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்