தீபாவளிக்கு "அண்ணாத்த" படம் வெளியீடு - சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.;

Update: 2021-07-01 17:02 GMT
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும், விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்