மகத் நடிக்கும் புதிய திரைப்படம்... படத்தின் தலைப்பை வெளியிட்ட சிலம்பரசன்

மகத் நடிக்கும் புதிய திரைப்படம்... படத்தின் தலைப்பை வெளியிட்ட சிலம்பரசன்

Update: 2021-04-14 23:41 GMT
நடிகர் மகத் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை நடிகர்கள் சிம்பு மற்றும், விஜய் சேதுபதி வெளியிட்டனர். நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் இந்த படத்திற்கு காதல் - கன்டிசன் அப்ளை என பெயரிடப்பட்டுள்ளது. இளம் இயக்குனர் அரவிந்த் இயக்கும் இந்த படத்தில் ரங்கூன் படத்தில் நடித்த சனா, டிவி தொகுப்பாளனி DD, விக்ரம் வேதா படத்தில் நடித்த விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்