90 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய "வாத்தி கம்மிங்" - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் "மாஸ்டர்". படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், படத்தின் பாடல்கள் அவரது, ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது.
அதன்படி, கடந்த மார்ச் மாதம் வெளியான "வாத்தி கம்மிங்" தற்போது வரை 90 மில்லியன் பார்வைகளை தாண்டி தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.