நடிகை பார்வதி நாயரின் செல்போன் போட்டோ ஷூட்
என்னை அறிந்தால், நிமிர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர்.;
என்னை அறிந்தால், நிமிர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர். ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் தற்போது நடைபெறாத நிலையில் வீட்டிலேயே ஒரு போட்டோ ஷூட்டை நடத்தி முடித்திருக்கிறார். இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் செல்போனிலேயே எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.