துப்பாக்கி-2 படத்தை இயக்குகிறாரா முருகதாஸ்? - விஜய்யின் 65வது படம் "துப்பாக்கி-2" என தகவல்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நடிகர் விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது;

Update: 2020-03-19 08:15 GMT
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நடிகர் விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், அவரது அடுத்த படத்தை முருகதாஸே இயக்க உள்ளதாக தெரிகிறது. இது துப்பாக்கி படத்தின் 2வது பாகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்