"சைலன்ஸ்" - டிரெய்லர் வெளியீடு

அனுஷ்கா ஷெட்டி , மாதவன் நடிப்பில் உருகாகியுள்ள சைலன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2020-03-06 14:52 GMT
அனுஷ்கா ஷெட்டி  மாதவன் நடிப்பில் உருகாகியுள்ள சைலன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஹேமந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் அனுஷ்கா வாய்பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்