ரெஜினாவின் புதிய படம் "சூர்ப்பனகை"

ரெஜினா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.;

Update: 2020-03-04 05:05 GMT
ரெஜினா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்ப்பனகை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. கார்த்திக் ராஜூ இயக்கும் இந்த படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்