"வாடிவாசல்" படத்தில் இணைய இருக்கும் சூர்யா- வெற்றிமாறன்

நடிகர் சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணி முதல் முறையாக இணைய இருக்கும் படத்திற்கு வாடிவாசல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Update: 2020-01-12 13:58 GMT
நடிகர் சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணி முதல் முறையாக இணைய இருக்கும் படத்திற்கு வாடிவாசல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  ஜல்லிக்கட்டு தொடர்புடைய பெயர் வைக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்