விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' படப்பிடிப்பு நிறைவு

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிப்பில் யோகேஸ்வரன் இயக்கியுள்ள படம் 'தமிழரசன்'. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பாபு, விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Update: 2019-12-27 15:04 GMT
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி  தயாரிப்பில் யோகேஸ்வரன்  இயக்கியுள்ள படம்  ' தமிழரசன்'. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பாபு , விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் ஆகியோர்  நடித்துள்ளனர். 
இந்நிலையில் "தமிழரசன்" படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இன்றுடன்  நிறைவடைந்துள்ளதாக படக்குழுவின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இசை வெளியீட்டு விழா   நடைபெற்று, தமிழரசன் திரைப்படம் வரும்  ஜனவரி மாதம் திரைக்கு வரும் என படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்