நீங்கள் தேடியது "tamilarasan movie"
27 Dec 2019 8:34 PM IST
விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' படப்பிடிப்பு நிறைவு
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிப்பில் யோகேஸ்வரன் இயக்கியுள்ள படம் 'தமிழரசன்'. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பாபு, விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
