54வது பிறந்தநாள் கொண்டாடும் சல்மான் கான் - விருந்து நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்கள் பங்கேற்பு

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Update: 2019-12-27 05:09 GMT
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மும்பையில் உள்ள வீட்டில் தனது பிறந்தநாளை முன்னிட்டு பாலிவுட் நடிகர்களுக்கு சல்மான் கான்  விருந்து கொடுத்துள்ளார். விருந்தில் ஆதித்யா ராய் கபூர் , ஊர்வசி ரௌடேலா , ஹூமா குரேஷி ,  தபு , சோனாக்க்ஷி சின்ஹா மற்றும் பல நடிகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, சல்மான்கான் வீடு முன்பு  கூடியிருந்த ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். ‌   

Tags:    

மேலும் செய்திகள்