ரஜினியின் 168 வது படம் : மனைவிகளாக குஷ்பு, மீனா... தங்கையாக கீர்த்தி சுரேஷ்?

ரஜினியின் 168 வது படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.;

Update: 2019-12-21 09:22 GMT
ரஜினியின் 168 வது படம் பதற்றம், மகிழ்ச்சி இரண்டையும் தருவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தற்போது ஐதராபாத் நகரில் உள்ள ராமோஜி பட‌பிடிப்பு தளத்தில் படபிடிப்பு நடந்து வருகிறது. சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர். தற்போது கிடைத்த தகவலின்படி, நடிகைகள் குஷ்பு, மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்