தமிழக அமைச்சரிடம் உதவி கேட்ட லாரன்ஸ்

சமூக வலைதளங்களின் வழியாக தன்னிடம் பலரும் மருத்துவ உதவி கோருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.;

Update: 2019-12-10 05:07 GMT
சமூக வலைதளங்களின் வழியாக தன்னிடம் பலரும் மருத்துவ உதவி கோருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். அனைவருக்கும் தனி ஒருவனாக உதவி செய்வது கடினமாக இருப்பதால் அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து மருத்துவ உதவி தேவைப்படும் சில நபர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் வைத்ததாக அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார் . 
Tags:    

மேலும் செய்திகள்