நடிகர் விஜய்யின் "தளபதி 64" : துணிச்சல் மிகுந்த பெண் வேடத்தில் ஆண்ட்ரியா

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.;

Update: 2019-11-16 13:43 GMT
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். 'தளபதி 64' என  பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுக்கு துணிச்சல் மிகுந்த பெண் வேடம் தரப்பட்டுள்ளது. அவருக்கு சண்டை காட்சிகளும் இருக்கிறதாம். இதற்காக, அவர் பயிற்சி பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்