கேரளாவில் வெளியானது, 'பிகில்' திரைப்படம்

கேரளாவிலும் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே பிகில் திரைப்படம் வெளியானது;

Update: 2019-10-25 03:03 GMT
கேரளாவிலும் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே பிகில் திரைப்படம் வெளியானது. மேளதாளம் அடித்து, பேனர், போஸ்டர்கள் வைத்து ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடினர்.
Tags:    

மேலும் செய்திகள்