Erode Tvk Vijay Campaign | Sengottaiyan |கடைசி நேரத்தில் புது பிளானை கையில் எடுத்து தெறிக்கவிட்ட KAS
Erode Tvk Vijay Campaign | Sengottaiyan |கடைசி நேரத்தில் புது பிளானை கையில் எடுத்து தெறிக்கவிட்ட KAS
ஈரோட்டில் இன்று விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறவுள்ள விஜயமங்கலத்தை நோக்கி தொண்டர்கள் அதிகாலை முதலே வரத்தொடங்கியுள்ளனர். கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாயுமானவன் கூற கேட்போம்.