இந்தியில் தயாராகும் "ஆடை" : அமலாபால் வேடத்தில் கங்கனா?

அமலாபால் நடித்த "ஆடை" படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல தயாரிப்பாளர் மகேஷ்பட் வாங்கி உள்ளார்.;

Update: 2019-10-23 05:35 GMT
அமலாபால் நடித்த  "ஆடை" படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல தயாரிப்பாளர் மகேஷ்பட் வாங்கி உள்ளார். இந்தியில் அமலாபால் கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், இந்த படத்தை தமிழில் இயக்கிய இயக்குநர் ரத்னகுமாரே, இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்