ரிஷிகேஷில் ரஜினிகாந்த்துடன் செல்ஃபி எடுக்க ஆர்வம்
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் புனித தலத்தில் பக்தர்கள், ரஜினிகாந்த்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.;
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் புனித தலத்தில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்துக்கு சென்று தியானம் செய்தார். அப்போது அங்கு திரண்ட, பக்தர்கள், ரஜினிகாந்த்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.