நவம்பரில் வெளியாகிறது 'குண்டு' படம்
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.;
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. தினேஷ் மற்றும் ஆனந்தி நடித்துள்ள இந்த படம் வரும் நவம்பர் மாதம் வெளியாக இருப்பதாக இயக்குநர் பா.இரஞ்சித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.