விஜயதசமி வழிபாடு- கங்கணாவுடன் காயத்ரி
விஜயதசமியை முன்னிட்டு நடிகை கங்கனா ரணாவத்துடன் சேர்ந்து வழிபாடு நடத்திய புகைப்படங்களை காயத்ரி ரகுராம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்;
விஜயதசமியை முன்னிட்டு நடிகை கங்கனா ரணாவத்துடன் சேர்ந்து தனது வீட்டில் வழிபாடு நடத்திய புகைப்படங்களை நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இருவரும் "தலைவி" திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது