"பிகில்" படத்தின் டீசர் எப்போது?

விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடையே எதிர்பாப்பு எழுந்துள்ளது.

Update: 2019-10-07 04:05 GMT
விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று  ரசிகர்களிடையே எதிர்பாப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு மொழி பிகில் படத்திற்கான தலைப்புடன் கூடிய  போஸ்டரை அதன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் டுவிட்டரில்  வெளியிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்