ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் - பரதம் பயிலும் புகைப்படங்கள் வெளியீடு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது.

Update: 2019-10-06 23:11 GMT
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஏ.எல். விஜய் இயக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ளார். அவர் நடன இயக்குனர்  காயத்ரி ரகுராமிடம் பரதநாட்டியம் கற்று கொள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்