"பிகில்" : மீண்டும் சில காட்சிகளை எடுக்கும் அட்லி
பிகில் திரைப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுக்க இயக்குனர் அட்லி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
பிகில் திரைப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுக்க இயக்குனர் அட்லி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில காட்சிகளை மெருகேற்ற இயக்குனர் அட்லி முடிவு எடுத்துள்ளதால், மீண்டும் படப்பிடிப்பை அவர் நடத்த திட்டுமிட்டுள்ளார்.