இறுதிச்சுற்று ரித்திக்கா நடிக்கும் "ஓ மை கடவுளே"
அசோக் செல்வன் இறுதிச்சுற்று ரித்திக்கா சிங் நடிக்கும் புதிய திரைப்படத்தின் FIRST LOOK இன்று வெளியிடப்பட்டுள்ளது.;
அசோக் செல்வன், இறுதிச்சுற்று ரித்திக்கா சிங் நடிக்கும் புதிய திரைப்படத்தின் FIRST LOOK இன்று வெளியிடப்பட்டுள்ளது. OH MY கடவுளே என்று பெயிரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் மணக்கோலத்தில் உள்ள ரித்விகா படத்தின் நாயகன் அசோக் செல்வனை தாக்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது.