விஜய் சேதுபதி படத்தில் சச்சின் டெண்டுல்கர்...?

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு '800' என்ற பெயரில் படமாகிறது.

Update: 2019-08-01 14:43 GMT
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு '800' என்ற பெயரில் படமாகிறது. ஸ்ரீபதி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்தின் ஒருசில காட்சிகளில் சச்சின் டெண்டுல்கர் நடிக்க இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்