விஜய்யின் "பிகில்" திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில் திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Update: 2019-07-01 15:05 GMT
அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில் திரைப்படத்தின் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நயன்தாரா நாயகியாக தோன்ற விஜய், இந்த படத்தில் தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நடித்துள்ளார். பிகில் படத்தில் இடம்பெறும் விஜய்யின் அடையாள அட்டை படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்