Erode Tvk Vijay Campaign | உள்ளே வாகனம் என்ட்ரி ஆனதும் ஈரோடே அதிர நடந்த சம்பவம்

Update: 2025-12-18 03:37 GMT

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே, விஜயின் பிரசார பொதுக்கூட்டத்திற்காக வந்த பிரசார பேருந்தின் முன்பு பலர் செல்பி எடுத்துக் கொண்டனர். பிரசார நிகழ்விற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் விஜய், பின்னர் காரில் தேசிய நெடுஞ்சாலை வழியாக பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு இந்த பிரசார வாகனத்தின் மேல் நின்றபடி, விஜய் பொதுமக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்