போட்டோ ஷூட் - நித்யா மேனன் அசத்தல்

புது பட வேட்டையில் தீவிரமாக களமிறங்கி உள்ள நித்யா மேனன், ஹாட்டான உடையில் வித்தியாசமான ஒரு போட்டோஷூட் நடத்தி, கவர்ச்சி படங்களை, தமது வலைப்பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

Update: 2019-06-18 05:37 GMT
புது பட வேட்டையில் தீவிரமாக களமிறங்கி உள்ள நித்யா மேனன், ஹாட்டான உடையில் வித்தியாசமான ஒரு போட்டோஷூட் நடத்தி, கவர்ச்சி படங்களை, தமது வலைப்பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். "இன்னொரு பக்கம்" என இதற்கு பெயர் சூட்டியிருக்கும் நித்யாமேனின் கவர்ச்சி படங்கள், இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்