9 வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவியின், 'கோமாளி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

Update: 2019-05-22 04:15 GMT
நடிகர் ஜெயம் ரவியின், 'கோமாளி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'கோமாளி'. ஆதிவாசி, பிரிட்டிஸ் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கிறார். இந்த படத்தின் 4வது 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை விஜய்சேதுப​தி  வெளியிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்